Hanuman - Illustrated story book in Tamil for Children

99.00

Illustrated children book in Tamil covering the inspiring story of Sri Rama Bhaktha Hanuman. The lessons and values that children can imbibe from Anjaneya’s life story are highlighted in this book. The thematic activities given in the book deliver a mindful engagement for the kids and parents.

ஹநுமான் – பலமும் பணிவும் நிறைந்த இராமபக்தனின் கதை: ஶ்ரீ இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஆஞ்சநேயனின் விறுவிறுப்பான கதையை, இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதே இப்புத்தகத்தின் நோக்கம். குழந்தைகள் ஹநுமானிடம் இருந்து கற்க வேண்டிய நற்குணங்களை இப்புத்தகத்தில் கதையோடு சேர்த்து ஆங்காங்கு எடுத்துக்காட்டியுள்ளோம். பரபரப்பான வாழ்க்கை முறையும் போட்டிகளும் மிகுந்த இன்றைய உலகில், எதிர்வரும் சவால்களை திறமையாகக் கையாண்டு வெற்றி காண்பதற்கு, இராம பக்தரான ஹநுமானின் கதை ஒரு சிறந்த வழிகாட்டி ஆகும். ஹநுமானை முன்னுதாரணமாகக் கொண்டு நல்ல பக்தர்களாக குழந்தைகள் வளர இப்புத்தகம் உதவும்.

Language: Tamil

Paper: Colour | Art Paper
No. of Pages: 36 (including cover)
ISBN: 978-81-956683-8-0
Book Code: PRM-STORY-T-004
Weight: 0.08 kg
Dimensions: 25 x 14 x 0.5 cm

Add WishList
Offer Books Discount
Bulk Offer 1 11 - 25 89.10
Bulk Offer 2 26 - 50 84.15
Bulk Offer 3 51 - 100 79.20
Bulk Offer 4 101 - 250 74.25
Bulk Offer 5 251 + 69.30
-
+

Share:

Free shipping

Free shipping for orders above Rs.500

Safe Payments

100% secure payment

Discount Coupons

Enjoy Huge Promotions on Festival Days

Quality support

9 AM to 7 PM Support

Quick Buy