இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் இராமானுசர். அந்த இனிய இராமாயண வெள்ளத்தில் ஆழ்ந்த ராமானுஜா கிராமப் பள்ளிக் குழந்தைகளின் இனிய அனுபவத்தை நாமும் கண்டு மகிழ்வோம்! 🥰🙏
Ramanuja Village school kids are experiencing the joy of getting immersed in Ramayana bhakthi ocean! Let us also join in this divine experience! 🥰🙏